Wednesday, April 13, 2016

தமிழ் புத்தாண்டு (துர்முகி ஆண்டு) & சித்திரை விஷு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு (துர்முகி ஆண்டு) & சித்திரை விஷு வாழ்த்துக்கள்

சித்திரை மாதப் பிறப்பை சைத்ர விஷூ புண்ணிய காலம் என்பார்கள். ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது, சித்திரை முதல் நாள்; சூரியன் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம் சித்திரை. பல்குண-சைத்ர மாதமாகிய சித்திரை முதல்
துன்பங்கள் அகன்று இன்பங்கள் செழிக்கட்டும்.!!



Happy Tamil New Year & Sithirai Vishu!!

www.Jeysreefashions.com | www.Jeyamfoundation.in

No comments:

Post a Comment